
சமுதாய சீர்திருத்தம்
சமுதாய சீர்திருத்தம்
நமக்குள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் சீர்திருத்தம் பொது மனித சமூகத்தில் மக்களின் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்திருப்பதைப் பற்றியதாகும். இந்த முறை நமது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மோசமான கற்பனையின் மீது கையாளப்படுவதே இல்லை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.