
சாவி
வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா. அது ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல; இசை காட்டிய வழியில் அவருக்கு கிடைத்தது ஒரு சாவி.
சாவி,Saavi,books for children,புக்ஸ் ஃபார் சில்ரன், Periyarbooks,பெரியார்புக்ஸ்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.