Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய உண்மைகள்

Original price Rs. 0
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Current price Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய உண்மைகள்

ஆர்.எஸ்.எஸ் உருவான வரலாறு, அது உருவாக்கிய கிளை அமைப்புகள், அதன் நோக்கம், செயல்பாடு, தற்போதைய வளர்ச்சி, அதனால் மக்களுக்கான பாதிப்பு, எதிர்கால செயல்பாடு, இந்தியா முழுவதும் அது எப்படி பரவியது, தமிழகத்தில் முதலில் மண்டைக்காடு கலவரம் 1982 தொடங்கி மெல்ல மெல்ல கன்னியாகுமரி பிறகு கோவை என காலூன்றி தற்போது திருச்சியை நோக்கி தன் காய்களை எப்படி நகர்த்துகிறது, இராமன் என்னும் ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே இந்து நாடு, மனுவே இந்தியாவின் சட்டமாக்கல் என உணர்ச்சிகளை மூலதனமாக்கி இந்தியாவை எப்படி இந்துராஷ்டிரமாக கட்டமைக்கலாம் என்று ஒரே இந்துமய சிந்தனைப் போக்காக ஆர்.எஸ்.எஸ் வலம் வருகிறது என தனது பதிவை ஆதாரபூர்வமாக ஆசிரியர் இந்நூலில் எடுத்து வைத்துள்ளார்.

அவர் எதையும் தனது கருத்தாக வைக்காமல் ஆர்.எஸ்.எஸ் என்ன கூறுகிறதோ அதையே ஆதாரமாக வைத்து இந்நூலை வடிவமைத்துள்ளார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் மஞ்சை வசந்தன்
பக்கங்கள் 116
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

ஆர்.எஸ்.எஸ்.-ஆல் ஆபத்து

காட்டாறு
In stock

ஆர்.எஸ்.எஸ் இன் குறிக்கோள் என்ன? ஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரத்திற்கு ஆணிவேர் யார்? ஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து தர்மம் எது? இந்துச் சட்டப்படி பார்...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00
Original price Rs. 895.00 - Original price Rs. 895.00
Original price
Rs. 895.00
Rs. 895.00 - Rs. 895.00
Current price Rs. 895.00

ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்

பாரதி புத்தகாலயம்
In stock

ஆர்.எஸ்.எஸ். ஒரு நூற்றாண்டை நிறைவு செய்யும் நேரத்தில் இந்து ராஷ்டிரம் என்கிற இலக்கினை அடைய சங்பரிவாரம் முழுமூச்சுடன் முயற்சி செய்து வருகிறது. இன்று...

View full details
Original price Rs. 895.00 - Original price Rs. 895.00
Original price
Rs. 895.00
Rs. 895.00 - Rs. 895.00
Current price Rs. 895.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை

திராவிடர் கழகம்
In stock

ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை ஆங்கிலத்தில் ஏ.ஜி.நூரணி எழுதிய இந்த நூலை பிரண்ட்லைன் ஆசிரியர், விஜய்சங்கர் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார். காவி...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் தேவையும்

திராவிடர் கழகம்
In stock

இந்தியாவே மத அளவில் இந்து - இன அளவில் ஆரியம் – மொழியளவில் சமஸ்கிருதம் என ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், திராவிடர் இயக்கத்தின் வரலாற்றுத்...

View full details
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

திராவிடம் அறிவோம்:Vetrichelvan

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

திராவிடக் கருத்தியல் தோன்றிய காலம் தொட்டே அவற்றின் மீதான பொய்கள், திராவிடத் தலைவர்கள் மீதான கட்டுக்கதைகள், திராவிட இயக்க வரலாற்றை முலாம் பூசி பரப்ப...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00