
புரட்சியாளர் பெரியார் (ராமையா பதிப்பகம்)
பக்தி என்னும் மாய வலைக்குள் அகப்பட்டு மூடப் பழக்க வழக்கங்களில் ஊறிக்கிடந்த மக்களைத் தட்டியெழுப்பி அறிவின் திறத்தைச் சொல்லிச் சிந்தித்து எதனையும் ஏற்றுச் செயல்படும்படி வழிகாட்டியவர் தந்தை பெரியார். அவருடைய புரட்சிகரமான எண்ணங்களையும் செயல்களையும், எடுத்துக்காட்டிச் சிந்திக்க வைப்பதே புரட்சியார் பெரியார் என்னும் இந்நூல்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.