
தந்தை பெரியரின் புரட்சி
ஆழ்வார்கள். அவதார புருஷர்கள் நாயன்மார்கள், தேவ குமாரர்கள், நபிகள் என்வர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், நம்பிக்கைத் துரோகிகள், வன் நெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப் பட்டவர்கள்.
-தந்தை பெரியார்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.