Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பியானோ - சி.மோகன்

Original price Rs. 0
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Current price Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

பியானோ - சி.மோகன்

 

நம் கால மனித வாழ்வில் அதிகமும் உணரப் படாதிருக்கிற பிரச்சனைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாக உணர முடியும். யதார்த்த உலகின் வாசலிலிருந்து ஒரு வெட்டவெளி விந்தை உலகை நோக்கி விரிந்து பரவியிருக்கிற கதைகள் இவை. யதார்த்தமும் புனைவும், அவதானிப்பும் விந்தையும் ஒன்றோடொன்று கலந்துறவாடும் கதைகள். இவற்றில் பெரும்பாலா னவை யதார்த்தமும் ஆழ்மன யதார்த்தமும் கூடி முயங்கிய கனவுத் தன்மையிலானவை. நம் நனவுலகை இடையறாது தொடர்ந்து அதோடு இரண்டறக் கலக்கும் கனவுலகம் மற்றும் தொன்மங்களாகத் தொடரும் நினைவடுக்குகள் ஆகிய ஆழ்ந்த, பிடிபடாப் பிரதே சங்களில் சஞ்சரிப்பவை. மேலும், சிறுகதை வடிவத்தின் அழகியல் சாத்தியங்களை அற்புதமாக வசப்படுத்தியிருப்பவை.-சி மோகன் முன்னுரையிலிருந்து

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் C.Mohan
பக்கங்கள் 224
பதிப்பு முதற் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 210.00 - Original price Rs. 210.00
Original price
Rs. 210.00
Rs. 210.00 - Rs. 210.00
Current price Rs. 210.00

வாழ்வியல் சிந்தனைகள் - 11

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

‘வாழ்வியல் சிந்தனைகள்’ தொகுதி-14 திராவிடர் கழக பவள விழாவையொட்டி 75 கட்டுரைகளின் இனிய தொகுப்பாக இப்போது வெளியிடப்படுகிறது.எனக்கே மிகப்பெரிய வியப்பு;...

View full details
Original price Rs. 210.00 - Original price Rs. 210.00
Original price
Rs. 210.00
Rs. 210.00 - Rs. 210.00
Current price Rs. 210.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

வாழ்வியல் சிந்தனைகள் - 14

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

‘வாழ்வியல் சிந்தனைகள்’ தொகுதி-14 திராவிடர் கழக பவள விழாவையொட்டி 75 கட்டுரைகளின் இனிய தொகுப்பாக இப்போது வெளியிடப்படுகிறது.எனக்கே மிகப்பெரிய வியப்பு...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

மக்களாகிய நாம்

ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்
In stock

அரசியல் சாசனம் என்பது அரசாங்கம், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் தொடர்பானது என்ற எண்ணத்தில் பலரும் அது குறித்து அதிகம் விருப்பம் காட்டுவதில்லை. இந்த ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

ஊரார் வரைந்த ஓவியம்

Golden King Pathippagam
In stock

தான் பிறந்த மண்ணில் தாம் வாழும் காலத்திலேயே சாதாரண மக்களின் அன்பு. பாசம், நட்பு என மிகுதியானதோர் பிணைப்பை ஒரு காவியமாக தீட்டி “ஊரார் வரைந்த ஓவியம்”...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

மூமின்

கருப்புப் பிரதிகள்
In stock

மூமின்  பவிதமான எளிய குறிப்புகளுக்குள்ளும் மதிப்புரைக்குள்ளாகவும் சுருக்கிவிட இயலாத மனித வாழ்வைப் பேசுபவை ஷோபாசக்தியின் சிறுகதைகள் காலம், நவீன மனம...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00