Skip to content
Free Shipping on Orders over Rs.1000 Test
Free Shipping on Orders over Rs.1000

Language

பெரியார் நாடும் தமிழ்நாடும்

Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

இந்நூலில் ...

"தமிழ்நாடு தமிழருக்கே"- இந்தி எதிர்ப்புக்காக மட்டுமல்ல.

இந்தி எதிர்ப்பைவிட ஆரிய அழிவே முக்கியம்.

திராவிடநாட்டுப் பிரிவினை மாநாடு.

திராவிடஸ்தானுக்கு அம்பேத்கர் ஆதரவு.

+ அகில இந்திய திராவிடஸ்தான்.

இந்து மகா சபை 'மூஞ்சே' யோடு, பெரியாரின் 'திராவிடநாடு'.

+ இஸ்லாம் திராவிடமதமே!.

+ சத்திரிய, சூத்திர இழிவிலிருந்து விடுதலைபெற இஸ்லாம்.

+ முஸ்லீம்களோடு இணைந்து 'திராவிடஸ்தான்'.

+ 'தேசம்', 'தேசியம்' எதிர்ப்பு-ஆதரவு.

+ 'சுயநிர்ணய உரிமை' ஆதரவு-எதிர்ப்பு.

+ பார்ப்பன - தமிழ்த்தேசியக்கூட்டு.

+ 'திராவிடர்' நலனே

அண்ணாவின் 'திராவிட தேசியம்'

+ தனிநாட்டைவிட ஜாதிஒழிப்பே முக்கியம்.

+ கீழ்வெண்மணிக்குத் தீர்வாகத் தனித்தமிழ்நாடு.

+ இனஇழிவு ஒழியவே தனிநாடு.

+ பிரிவினை என்பது ஒரு கருவியே.

+ தமிழ்த்தேசிய - தற்சார்பு முயற்சிகள்.