
பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்...
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்கள் அடிக்கடி அவரே சொல்வது போல் அவர் பெரியார் திடலில் வளர்ந்த பிள்ளை. அந்தப் பருவத்தில் அவர் உள்ளத்தில் ஊன்றப்பட்ட பகுத்தறிவு சுயமரியாதை விதை இன்று ஆலமரமாகி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வில் நிழல் தரும் பேரரணாக ஓங்கி வளர்ந்திருக்கிறது!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.