
பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 9 தொகுதி 15:பெரியார்
இந்நூல் – சாதியும் மதமும் நாட்டின் தீராத நோய்கள், பார்ப்பானுக்கு பதவி 3 விழுக்காடே, தீபாவளிக் கொண்டாடப் போகிறீர்களா?, ஆச்சாரியார் ஆட்சிக்கு வந்தால் ஆபத்து, பார்ப்பானே கடவுளாவதா?, ஜனநாயகம் என்பது வெறும் பேச்சே, மைனாரிட்டி சமுதாயம், புத்தர்களை ஒழிக்க கடவுள் அவதாரங்களா?, சாதி ஒழிய நாத்திகர் ஆகுங்கள், ஜாதிப் புத்தியும் தகுதி திறமையும் பார்ப்பான் புத்தி பார்ப்பானியம் தான், எனக்குள்ள மரியாதையின் ரகசியம், கல்யாணமும் கருமாதியும் சாஸ்திர முறையில் வந்தன, தமிழர்களின் பொற்காலம், சாதி ஒழிப்புப் போராட்டப் பயன் போன்ற 67 உட்தலைப்புகளில் ஜாதி தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.