
பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 17 தொகுதி 26:பெரியார்
இந்நூல் – தொழிலாளர் இயக்கம் எது? கலப்புமணமும் காந்தியாரும், பொங்கல் விண்ணப்பம், பாவி ராமசாமி ஒழிக, அரசியல் நிர்ணய சபை மேஜிக், திராவிடன் பெயர் ஏன்?, திராவிடர் கழகம் கட்சியல்ல; இயக்கம், பாரதியார் மண்டபமா?, பார்ப்பனர் வெற்றிச் சின்னமா?, பாடுபடுபவனுக்கே கழகம் சொந்தம், வைஷணவாள் செம்பு, காலத்திற்கேற்ப வாழுங்கள், காந்தியார் கொலையும் பார்ப்பனர்களும், புத்தர் விழாவில், இராஜாஜியின் பேய் ஆட்டம், நாட்டைக் கெடுக்கும் நான்கு துறைகள், தீபாவளி பண்டிகை தமிழருக்கு மானக்கேடு போன்ற 53 உட்தலைப்புகளில் கால வரிசைப்படி ஜாதி – தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.