Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பெரியார் - அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு

Original price Rs. 0
Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Current price Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00

அம்பேத்கரும் பெரியாரும் சென்ற நூற்றாண்டின் இருபெரும் சிந்தனையாளர்கள். சாதி, தீண்டாமை, பார்ப்பனீயம் என்கிற முப்பெறும் கொடுமைகளை எதிர்த்தவர்கள். இருவருக்கும் இடையே தொடர்ந்த நட்பு இறுதிவரை நிலவியது. அம்பேத்கரின் மதமாற்றத்தை முழுமையாக ஆதரித்தவர் பெரியார் ஒருவர்தான்.

சமகாலத்தில் பெரியாரியத்திற்கும் அம்பேத்கரியத்திற்கும் இடையிலான ஒற்றுமையைச் சிதைப்பதில் முன்னணியில் இருந்தவர் ரவிகுமார். அவரது பார்ப்பனீய/ ஆர்.எஸ்.எஸ் சாய்வுகள் ஊரறிந்த உண்மை. இன்னொரு பக்கம் பெங்களூரு குணாவால் தொடங்கி வைக்கப்பட்டு இன்று சீமான் போன்றவர்களால் முன்னெடுக்கப்படும் திராவிடக் கருதியல் வெறுப்பு அரசியல். இது இன்று பார்ப்பனீய ஆதரவுடன் முன்னெடுக்கப் படுகிறது. இவர்கள் பெரியார் எதிர்ப்பை முன்நிலைப் படுத்தினாலும் அடிப்படையில் இவர்கள் அம்பேத்கரியத்திற்கும் எதிரானவர்களே. ‘அம்பேத்கராம் மராட்டியர்’ – என எழுதியவர்கள்தான் இவர்கள். இவர்களே வாழ்நாளெல்லாம் தமிழர்களின் சுயமரியாதைக்காக நின்ற பெரியாரையும் கன்னடர் எனக் கூசாமல் சொல்கிறவர்களும் கூட.

இந்தப் பின்னணியில்தான் இங்கு பார்பனீயப் புத்துயிர்ப்பு விஷமென வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளின் ஒருங்கிணைந்த போக்கையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் மேலுக்குக் கொண்டுவரும் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. 

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ஆசிரியர் கி.வீரமணி
பக்கங்கள் 288
பதிப்பு நான்காம் பதிப்பு - 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 320.00 - Original price Rs. 320.00
Original price
Rs. 320.00
Rs. 320.00 - Rs. 320.00
Current price Rs. 320.00

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?

திராவிடன் குரல் வெளியீடு
In stock

தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும், திராவிடர் இயக்கத்தைப் பற்றியும் விமர்சித்து ஆதாரமற்ற திரிபுவாதங்களையும், திசை திருப்பல்களையும் திட்டமிட்டு செய்...

View full details
Original price Rs. 320.00 - Original price Rs. 320.00
Original price
Rs. 320.00
Rs. 320.00 - Rs. 320.00
Current price Rs. 320.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

இராமன் - இராமாயணம், கிருஷ்ணன் - கீதை

திராவிடர் கழகம்
In stock

ஆய்வுப் பதிப்புரை தந்தை பெரியாரும் டாக்டர் பாபா சாகேப் ப அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்று கருத்துப் புரட்சியில் ஒருங்கிணைந்த சிந்த...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள் - கொளத்தூர் மணி

நன்செய் பிரசுரம்
In stock

பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள் - கொளத்தூர் மணி   1.இளைஞர்களுக்கு இது ஓர் வரலாற்று ஆவணம்2.ஆதாரங்களற்ற திறனாய்வு3.தமிழ்நாடு தமிழருக்கே கு...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்

கருப்புப் பிரதிகள்
In stock

பொதியவெற்பன் “திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்” என்னும் இந்நூலில் வரலாற்றிலும், சமகாலத்திலும் திராவிடர் இயக்கத்தின் மீது நிகழ்த்தப்படுகின்ற அவதூ...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

பெரியார் அவர் ஏன் பெரியார்?

Vipras Publisher
In stock

“நமது நிலைக்குக் காரணம் என்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும், பாடும் என்ன ஆகின்றன? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்ட...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00