பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்
Original price
Rs. 35.00
-
Original price
Rs. 35.00
Original price
Rs. 35.00
Rs. 35.00
-
Rs. 35.00
Current price
Rs. 35.00
இக்காலப் பெண்ணிடத்தில், பேசும் அறிவு அதிகம் உண்டு. அவள் அகன்ற அறிவும். கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியும் உடையவள். ஆவியாக மாறிவிடக் கூடிய காதலினாலும் பகட்டினாலும் மகிழ்ச்சியோடு வாழமுடியாதென்று அவளுக்குத் தெரியும். குறிக்கப்பட்ட ஒருவனை மணப்பதால் மகிழ்ச்சியும், வாழ்க்கையில் வாய்ப்புக்களும் இருக்குமெனக் கண்டால் அவள் திருமணத்துக்கு இசைகின்றாள். இன்று பெண் ஒருத்தி கூறுவது என்னவென்றால். "உன்னைக் காதலிக்கும் ஒருவனை அன்று. நீ காதலிக்கும் ஒருவனையே நீ மண" என்பதாகும்.
இந்நூலிலிருந்து...