Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பாலஸ்தீனம் முதல் இஸ்ரேல் வரை

Save 20% Save 20%
Original price Rs. 100.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price Rs. 100.00
Current price Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00


பாலஸ்தீனத்தின் வரலாற்றில் ஆரம்பித்து இன்றைய இஸ்ரேலின் வரலாறுவரை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்நூல் சுருக்கமாகவும் எளிமையாகவும் தோழர் சு.விஜயபாஸ்கர் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது.

ஹிட்லரால் இனவழிப்புக்கு உள்ளான யூத மக்களை தாயுள்ளத்தோடு வாரியணைத்த பாலஸ்தீனியர்களை அதே யூதர்கள் இன்று நாதியற்றவர்களாய் நிறுத்தியுள்ளனர். யூதர்களுக்கு நேசக்கரம் நீட்டிய நாட்டிற்கு ஏன் இந்த நிலைமை என்பதை வரலாற்று காரணங்களோடும் சமகால அரசியல் சிக்கல்களோடும் இந்நூல் அறிமுகம் செய்கிறது.

மேலும் முந்தைய இந்திய-பாலஸ்தீனிய உறவு பற்றியும் மோடிக்கு பிறகான இந்திய-இஸ்ரேலிய உறவு பற்றியும் விவரிக்கிறது இந்நூல்.

சு.விஜயபாஸ்கர்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர்
பக்கங்கள் 96
பதிப்பு 2023

You may also like

Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00

நைல் முதல் ஃபுராத் வரை

Dhuruvam Veliyeedu
In stock

நைல் முதல் ஃபுராத் வரை,புதுமடம் ஹலீம்,துருவம் வெளியீடு,Nile Mudhal Euphrates Varai,Pudumadam Hasleem,Dhuruvam Veliyeedu,Periyarbooks. “பாலஸ்தீனத்தி...

View full details
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00
Original price Rs. 210.00 - Original price Rs. 210.00
Original price
Rs. 210.00
Rs. 210.00 - Rs. 210.00
Current price Rs. 210.00

காவிரி - அரசியலும் வரலாறும்

கிழக்கு பதிப்பகம்
In stock

இரு நூற்றாண்டுப் பிரச்னை தீராமல் இருப்பதற்குக் காரணமான அரை நூற்றாண்டு அரசியலை விவாதிக்கும் முக்கியமான பதிவு!சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்ற...

View full details
Original price Rs. 210.00 - Original price Rs. 210.00
Original price
Rs. 210.00
Rs. 210.00 - Rs. 210.00
Current price Rs. 210.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

அடிமைப்பெண்

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

பெண்ணை இந்தச் சமூகம் எப்படி அடிமைப்படுத்தியது, பெண்களை உரிமையற்ற - உணவர்வற்ற-கல்வியற்றவளாக எப்படி மாற்றியது என்பதை விவரிக்கிறது அறிவுக்கரசு எழுதிய ...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 280.00 - Original price Rs. 280.00
Original price
Rs. 280.00
Rs. 280.00 - Rs. 280.00
Current price Rs. 280.00

தமிழ்நாட்டு வரலாறு பாதைகளும் பார்வைகளும்

Bharathi Puthagalayam
In stock

வரலாறு என்பது தலைமுறை தலைமுறையாக மாற்றமில்லாமல் வந்து கொண்டிருக்கும் தகவல் அல்ல. வரலாற்றுச்சூழல்கள் விளக்கப்பட வேண்டியவையாய் இருக்கின்றன. இந்த விளக...

View full details
Original price Rs. 280.00 - Original price Rs. 280.00
Original price
Rs. 280.00
Rs. 280.00 - Rs. 280.00
Current price Rs. 280.00
Original price Rs. 225.00 - Original price Rs. 225.00
Original price
Rs. 225.00
Rs. 225.00 - Rs. 225.00
Current price Rs. 225.00

தலித்துகள்

கிழக்கு பதிப்பகம்
In stock

இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் குறித்த விரிவான, ஆழமான அறிமுகம் இந்நூல். · சாதி அமைப்பு எப்படித் தோன்றியது? அந்த அமைப...

View full details
Original price Rs. 225.00 - Original price Rs. 225.00
Original price
Rs. 225.00
Rs. 225.00 - Rs. 225.00
Current price Rs. 225.00