பகுத்தறிவாளராக வேண்டும் ஏன்? (நூல் வரிசை -18/25):பெரியார்
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00
-
Rs. 30.00
Current price
Rs. 30.00
நாம் கடவுளை ஒழிக்க ஆரம்பித்த பின்தான் சண்டாளன், தொடக் கூடாதவன், தீண்டப்படாதவன், பார்க்கக் கூடாதவன் என்றதெல்லாம் மறைந்து வருகின்றது. உலகத்திலுள்ள மற்றவனெல்லாம் சந்திர மண்டலத்திற்குச் சென்று அடையாளம் கொண்டு வரும்போது மற்ற கிராமங்களில் உள்ள பாமர மக்கள் மட்டுமல்ல, பட்டணங்களில் வசிக்கின்ற பி.ஏ. எம்.ஏ. டாக்டர் படித்த முட்டாள்கள் எல்லாம் சாம்பலையும், மண்ணையும் நெற்றியிலடித்துக் கொண்டு கல்லை, செம்பைக் கும்பிடுபவனாக இருக்கின்றானே தவிர, அறிவுடையவனாக, ஆராய்ச்சி உடையவனாக இல்லை.