
நியூட்டன் முதல் ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு வரை!
அறிவியல் வெளியீடு நூல்கள் வாசிக்க வாசிக்கத் திகட்டாதவை. நாம் பார்க்கும் ஒவ்வொன்றையும் அறிவியல் பார்வையில் பார்க்க உதவுகின்றன. அறிவியல் வெளியீடுகளில் சில பல பதிப்புகளைப் பெற்று இருக்கின்றன. எதனாலே... எதனாலே...? ஏன்...எப்படி...? 'உங்களுக்குத் தெரியுமா? யுரேகா, யுரேகா போன்ற நூல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அறிவியல் பாடம் அல்ல. வாழ்க்கை என எளிய முறையில் விளக்குகின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.