Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

நவீன கல்விக் கொள்கையை நோக்கி...

Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

காலணிய காலக் கல்வி குறித்துப் பேச, எழுத நூற்படும் எவராயினும் மெக்காலே குறித்தும் அவரின் அறிக்கை குறித்தும் பேசாமலோ, எழுதாமலோ கடந்து செல்ல முடியாது. இந்தியத் துணைக்கண்டத்தில் சுல்வி வரவாற்றில் தணக்கென்ற ஒரு தனி இடத்தினை மெக்காயே அறிக்கை கொண்டுள்ளது. மெக்காலே அறிக்கையிணைக் குறித்த ஒரு பெரும் பில்யம் ஏற்கனவே நமது மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் அவர் குறிப்பிடும் விசயங்களைவிட அவர் குறிப்பிடாத பல விசயங்களன அவர் குறிப்பிட்டதாக கூறி பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் மெக்காலே குறிப்பிட்டது என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது முக்கியமானது

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.