Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

நறுமணங்கள்

Sold out
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

கல்வியின் பெயரால், நுகர்வுக் கலாசாரத்தால் சிதைக்கப்படும் மனித மனதின் வலிகளை அர்த்தத்தோடு பதிவுசெய்யும் கதைத் தொகுப்பு. அரசாங்க வேலையில் இருக்கும் பெண்களுக்குக்கூட இன்னும் கிடைக்காத பொருளாதாரச் சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்பும் `வீடும் கதவும்’, அட்மிஷன்களுக்கு பிள்ளைபிடிப்பவர்களாக மாற்றப்படும் தனியார் பள்ளி ஆசிரியைகளின் வலியைச் சொல்லும் `ஆஃபர்’ போன்ற சிறுகதைகள் தற்காலச் சமூக அவலத்தின் உணர்வுப் பதிவுகள். இமையத்தின் மொழி எளிமையாலும் பேசுபொருளாலும் `நறுமணம்’ தொகுப்பு வாசகர்களை ஈர்க்கிறது.