
முத்துக் குளியல் பாகம் - 2
முத்துக் குளியல் எனும் இந்நூல் கலைஞர் கருணாநிதியின் 1969 முதல் 1978 வரையிலான மேடைப் பேச்சுகளின் தொகுப்பு அகும். தொண்ணூற்றி ஏழு சொற்பொழிவுகளையும் காணும்போது வரலாற்றின் சில துளிகளை ரசிக்க முடியும் அவை வெறும் துளிகள் அல்ல தித்திக்கும் தேன் துளிகள்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.