Skip to content

மொழிப் போரில் ஒரு களம்!

Save 5% Save 5%
Original price Rs. 60.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price Rs. 60.00
Current price Rs. 57.00
Rs. 57.00 - Rs. 57.00
Current price Rs. 57.00

கொள்கை வெற்றிக்காக அடக்குமுறைகளை மதியுடன் தாங்குகின்ற அறப்போர்ப் பண்பினை அண்ணல் காந்தியார் நாட்டுக்குப் போதித்தார். அந்தப் பண்பிலிருந்து அவர் எள்ளளவும் பின் வாங்கினாரில்லை அவர் முறை பற்றியேதான் நமது கழகமும் அறப்போர்த் திட்டம் வகுத்தது. வகுத்த திட்டத்தை அமைதியோடு நடத்தியது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.