மொழிப் போராட்டம்
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
மொழிப் போராட்டம் என்பது எப்போது தொடங்கியது, இதன் பின்னணி என்ன, இது வெறும் மொழிக்காகத் தொடங்கப்பட்ட போராட்டம் மட்டும் தானா? என்பன போன்ற வரலாற்று உண்மைகளை அனைவரும் உணரும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது இந்நூல்.
இந்தி மொழி 1938இல் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டதை எதிர்த்து எழுந்த போராட்டங்கள், 1948இல் இப்போராட்டம் எப்படி மாறியது என்பதை இந்நூலின் முதல் இரு கட்டுரைகள் விளக்குகின்றன. பின்னர் நமக்கென்று ஒரு பொதுமொழி வேண்டும் என்று இந்துஸ்தானியைக் கொண்டுவர முயன்றதும், இந்தி, சமஸ்கிருதம், இந்துஸ்தானி மொழிகளைப் பற்றிய வரலாறும், வடநாட்டில் மொழிச்சண்டை பற்றியும், இறுதியாக இந்தியோ, சமஸ்கிருதமோ நமக்கு அவசியமா என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.