Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மோடி மாயை

Original price Rs. 0
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Current price Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

மோடியின் செயல்பாடுகள் குறித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது பல்வேறு கட்டுரைகள் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு முழுமையான தொகுப்பாக நூல்கள் ஏதும் வெளிவரவில்லை. அவரின் மாய்மாலங்கள் எங்கும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. அப்படி பதிவு செய்வதன் ஒரு நோக்கமே இந்நூல். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, “மன்மோகன் சிங் பாகிஸ்தானோடு சேர்ந்து என்னை வீழ்த்த சதிசெய்கிறார்” என்று மோடி உரைத்தது போல அப்பட்டமான பொய்களைக் கொண்டதல்ல இந்நூல்.

விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, மோடியின் செயல்பாடுகள் குறித்து, உரிய தரவுகளோடு ஆய்வு செய்து எழுதப்பட்டதே இந்நூல். கண்மூடித்தனமான மோடி பக்தர்களிடம் இந்நூல் எந்த மாற்றத்தையும் உருவாக்கப் போவதில்லை. ஆனால், திறந்த மனதோடு விருப்பு வெறுப்பின்றி, காய்த்தல் உவர்த்தலின்றி, தரவுகளை நேர்மையாக அணுகுபவர்களுக்கே இந்நூல்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Savuk Sankar
பக்கங்கள் 142
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

ஆரிய மாயை(பூம்புகார் பதிப்பகம்)

பூம்புகார் பதிப்பகம்
In stock

“ஆரிய மாயை” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் தி...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 135.00 - Original price Rs. 135.00
Original price
Rs. 135.00
Rs. 135.00 - Rs. 135.00
Current price Rs. 135.00

இது மோடியின் காலம்

உயிர்மை பதிப்பகம்
In stock

இந்தியாவின் வரலாறும் ஜனநாயகமும் தலைகீழாகக் கவிழ்க்கப்படும் காலகட்டம் இது. மோடி பதவியேற்ற பிறகு இந்தியாவில் சர்ச்சைகள் வெடிக்காத நாளே இல்லை.சமஸ்கிரு...

View full details
Original price Rs. 135.00 - Original price Rs. 135.00
Original price
Rs. 135.00
Rs. 135.00 - Rs. 135.00
Current price Rs. 135.00
Original price Rs. 120.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price Rs. 120.00
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

மோடி சொன்ன பொய்கள் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

D Stock Publications
In stock

’’ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் விழும்’’ என்கிற மோடியின் வார்த்தைகளை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் கடைக்கோடி...

View full details
Original price Rs. 120.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price Rs. 120.00
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Save 17% Save %
Original price Rs. 320.00 - Original price Rs. 320.00
Original price
Rs. 320.00
Rs. 320.00 - Rs. 320.00
Current price Rs. 320.00

இந்தியா ஏமாற்றப்படுகிறது

எதிர் வெளியீடு
In stock

அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது. ...

View full details
Original price Rs. 320.00 - Original price Rs. 320.00
Original price
Rs. 320.00
Rs. 320.00 - Rs. 320.00
Current price Rs. 320.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

ஆரிய மாயை(நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்)

நக்கீரன் பப்ளிகேஷன்
In stock

ஆரிய மாயை(நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்) ‘ஆரிய மாயை ’ எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00