Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மெக்காலே

Original price Rs. 0
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Current price Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியைக் கொண்டாடவேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் உருவாக்கப்படவில்லை. இந்திய தேசத்தின் கல்விவரலாறு என்பது விருப்புவெறுப்பற்ற நிலையில் வாசிக்கப்பட வேண்டும் என்பதனை எடுத்துரைக்கவே இந்நூல் வெளிவருகிறது. வரலாற்றில் வாதங்களை முன்வைக்கவும். விவாதங்களை நடத்தவும் சான்றாவணங்களே முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. பழம்பெருமைகளை எவ்விதச் சான்றுகளுமின்றித் தொடர்ந்து உரக்கப் பேசிவருவது மக்களை மீண்டும் அறியாமை இருளில் மூழ்கச்செய்யும். சான்றுகளற்ற 'தேசப்பற்று' முழக்கங்கள் அறிவின் வெளிச்சம் நோக்கி ஒருபோதும் முன்நகர்த்திச் செல்லாது. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலக அறிவை உட்செலுத்திக் கல்வியை முன்னெடுப்பதே நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ஆர்.சுப்பிரமணி
பக்கங்கள் 118
பதிப்பு முதற் பதிப்பு - 2013
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்இரா.சுப்பிரமணி

சாளரம்
In stock

மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியைக் கொண்டாடவேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் உருவாக்கப்படவில்லை. இந்திய தேசத்தின் கல்விவரலாறு என்பது விருப்புவெறுப்...

View full details
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

நவீன கல்விக் கொள்கையை நோக்கி...

Roja Muthiah Research Library
In stock

காலணிய காலக் கல்வி குறித்துப் பேச, எழுத நூற்படும் எவராயினும் மெக்காலே குறித்தும் அவரின் அறிக்கை குறித்தும் பேசாமலோ, எழுதாமலோ கடந்து செல்ல முடியாது....

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

பள்ளிக் கல்வி

பாரதி புத்தகாலயம்
In stock

புத்தகம் பேசுது இதழில் அவ்வவ்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. மெக்காலே உருவாக்கிய ஆங்கில மனோபாவக் கல்வி இந்தத் தலைம...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

சிந்தனையாளர் மாக்கியவெல்லி

ராமையா பதிப்பகம்
In stock

உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ அரசுகள் தோன்றி வளர்ந்து ஆட்சி செய்துள்ளன. எனினும் எந்த அரசும் நிலைபெற்ற அரசாக இல்லை. அவ்வப்போது ஏற்படும் ஆட்சி மா...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே!

ஈரோடை வெளியீடு
In stock

ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே! தமிழ் நாடு கல்வி குறித்து அசர், பிசா ஆகிய அறிக்கைகள் முன்வைக்கும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் நங்கி...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00