
மகாத்மாவும் அவர் இசமும் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
மகாத்மாவும் அவர் இசமும் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
காந்தியிசத்தை மதிப்பிடும் போது மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டுகள் முதலாளி வர்க்கத்தின் தத்துவம் மற்றும் நடைமுறை என்ற வகையில் அதன் சாதக பாதக அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பானாலும் சரி, அல்லது பூதான் இயக்கத்தின் போது நிலப்பிரபுத்துவ எதிர்ப்பானாலும் சரி அல்லது 1970களில் எதேச்சதிகாரத்திற்கு எதிரான காலத்திலும் சரி காந்தியிசம் முறையே தேச் சுதந்திரம், விவசாய சீர்திருத்தம், ஜனநாயக பாதுகாப்பு ஆகியவற்றிற்காகப் போராடியது. அதே நேரத்தில், அதன் மறுமலர்ச்சி மற்றும் இருண்மைவாத சமூக கலாச்சார கண்ணோட்டத்தின் காரணமாக மக்கள் இயக்கத்தின் தடையற்ற வளர்ச்சியில் ஒரு இடையூறாக அது ஆனது.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.