Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

லோமியா

Original price Rs. 0
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

80 ஆண்டுகளுக்கு முன்னரான கதை.தமிழ் நாட்டில் இருந்து வந்து சேர்ந்த குடும்பத்திற்கும், அந்தக் குடும்பம் குடியேறிய ஊராருக்கும் இடையேயான உறவுச் சிக்கலையே இந்த நாவல் விவரிக்கின்றது. இந்தப் பின்னணியில் கடல் வாழ்க்கையும், தொழில் முறைமையும், கடற்கரையோர பண்பாட்டுக் கூறுகளும் நுணுக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன. அந்தப் பிராந்தியத்திற்கேயான பேச்சு மொழியும், சொற்டொடர்களும் இந்த நாவலுக்கு உயிர்ப்பை அளிக்கின்றன. ஈழத்தின் நெய்தல் நில வாழ்க்கையின் பரிமாணத்தை பச்சையாகப் பகிர்வதால் நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் S.A.Udayan
பக்கங்கள் 144
பதிப்பு முதற் பதிப்பு - 2008
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

குடிமைகள் (நாவல்)

கருப்புப் பிரதிகள்
In stock

இலங்கை வடமராட்சியை கதைக்களனாக கொண்டியங்கும் இந்நாவல் புனைவென்று கடக்க முடியாத உலைகலனாய் தகிக்கிறது. அதே சமயம் எளிய மொழியில் ஜாதிய இருப்பையும், அதன்...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை

சாளரம்
In stock

பாரதி புதுவையில் இருந்த காலம்மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.புதுவையில் அவர் வாழ்ந்த காலத்தில்படைப்புத்தளத்தில் முக்கிய மாற்றம் நிகழ்ந்தத...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

நாங்கள் நாத்திகரானோம்

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

இது கோராவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, கோராவின் உறுதியான லட்சியப் போராட்ட வாழ்வின் வெற்றிக்கதை, அரை நூற்றாண்டுகால சமூகசேவையின் பதிவு, இந்த வாழ்க்க...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00

பார்த்தீனியம்

நற்றிணை பதிப்பகம்
In stock

யுத்தம் காதல் வாழ்வை சமூக வாழ்வை அன்பை குடும்ப உறவுகளை சிதைக்கிறது. மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது. தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந...

View full details
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

விடுதி

Dravidian Stock
In stock

இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் துணையை இழந்த  ஆணினதும், பெண்ணினதும் மன உணர்வுகளைப் பேசுகின்றன. இந்தச் சிறுகதைகளை எழுதியுள்ள  எழுத்தாளர்கள் மனித மன ...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00