
இலெனினும் அண்ணாவும்
இலெனினும் அண்ணாவும்
வேணுவும் சரி, அவர் எழுதிய நூல்களும் சரி, அவரது இந்த நூலும் சரி இன்றைய வாசகர்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் அண்ணாவின் நெருங்கிய நண்பராக இருந்தவரான வேணுவின் முக்கியத்துவம் அண்ணாவின் முக்கியத்துவத்தோடு இணைந்த பார்க்கப்படவேண்டியதாகும். ஒரு இயக்கத்தில் அதன் தலைவர்களை மக்களிடம் ஆழ வேரூன்றச்செய்கிற ஒருவேலையைத்தான் வேணு செய்துவந்தார். அதைப் போற்றும்விதமாகவே, திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடிகள் குறித்த அவரது சிறுநூல்களையும் இந்த நூலையும் ஆழி பதிப்பிக்கிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.