Skip to content

கோவில்கள்,மசுதிகள் அழிப்பு - உண்மையும் புரட்டும்

Save 20% Save 20%
Original price Rs. 70.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price Rs. 70.00
Current price Rs. 56.00
Rs. 56.00 - Rs. 56.00
Current price Rs. 56.00
இந்தியாவின் மதப்பூசல்கள் வெறும் இந்து மதத்திற்கும் இசுலாத்திற்கும் இடையே மட்டும், நடக்கவில்லை . மத்திய காலத்தில் இந்திய அளவிலும், தமிழகத்திலும் பவுத்தம், சமணம், சைவம், வைணவம் ஆகியவற்றிற்கிடையே உக்கிரமமான சச்சரவுகள் நடைபெற்றன. இதில் பல கோவில்கள் அழிக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டன. ஒவ்வொரு மதமும் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு பழிவாங்கப் புறப்பட்டால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மத மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்,முடிவே இருக்காது மோடி ஆட்சி தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என 'சங்பரிவாரம் எண்ணுகிறது. சங்பரிவாரத்தின் 'செயல்பாடுகள் மறுபுறத்தில் சிறுபான்மை மதவெறிக்குக் காரணியாக செயல்படுகின்றன.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.