Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கீழ்வெண்மணியும் பெரியாரும் ( திவிக )

Original price Rs. 0
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Current price Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

"சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ஜனநாயக ஆட்சி தர்மம் இருந்து வருகிறது.இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால் , ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, அரச நாயகம் ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ் நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது இந்தியர்கள் ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநுதர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும்.

ஆதலால் மக்கள் மனித தர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும். அதுவும் ரஷ்ய ஆட்சி – அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும். அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையன் ஆட்சிதான் வேண்டும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ப. திருமாவேலன்
பக்கங்கள் 68
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

கீழ்வெண்மணியும் பெரியாரும்

காட்டாறு
In stock

"சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

பெரியார் (கிழக்கு பதிப்பகம்)

கிழக்கு பதிப்பகம்
In stock

இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரிய...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

பெண்ணுரிமை சட்டங்களும் - பார்ப்பனர்களும்

பெரியார் திராவிடர் கழகம்
In stock

   பெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்   ...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோத...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00

இதோ, பெரியாரில் பெரியார்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

இவரைப் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்று நமது மக்கள் சாதாரணமாக அழைக்கின்றார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் எனக்குப் பெரியார் வேறு - ஈ.வெ.ராமசாமி வ...

View full details
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

குடியாட்சி கோமான் (அரசியல் கட்டுரைகள்)

பூம்புகார் பதிப்பகம்
In stock

அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீ ன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பே...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00