Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கருப்பும் நீலமும்:குணா.சந்திரசேகர்|இக்லாஸ் உசேன்|சாரதா தேவி

Original price Rs. 0
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Current price Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

எங்களைப் பொறுத்த வரையில் கருப்பும் நீலமும் வெவ்வேறு வண்ணங்களின் பெயராக இருக்கலாம்; பெரியார், அம்பேத்கர் என்பன தனி நபர்களின் பெயராக இருக்கலாம்; ஆனால் அவற்றின் பின் இயங்கும் தத்துவமும் இலட்சியமும் ஒன்றுதான். அது தான் 'பிறவி இழிவு நீக்கம்'. உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் பிறவியிலேயே ஒருவன் / ஒருவள் மற்றொருவருக்கு கீழே என விதித்து, எந்தச் சூழலிலும், என்ன முயன்றாலும் அச்சமூக அடுக்கினில் அவன்/அவள் மேலே ஏற முடியாது - அதுவே இறைவனின் கட்டளை என்ற கொடுமையான நிரந்தர ஏற்றத்தாழ்வை திணிக்கும் சாதிய முறையைத் தகர்த்தெறிவதே இவ்விரு எண்ணங்களின் முதன்மை லட்சியம்.

சாதி ஒழிந்த சமத்துவ சமூகத்தை விரும்பும் எவராலும் பிரித்து பார்க்கமுடியாத, பேராளுமைகள் பெரியாரும் அம்பேத்கரும் . நமது கொள்கை வழிகாட்டிகளாக தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து ‘வெங்காயம் மின்னிதழில்’ வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பான ‘கருப்பும் நீலமும்’ என்ற நூல் கருஞ்சட்டை பதிப்பகம் மூலம் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் குணா.சந்திரசேகர்|இக்லாஸ் உசேன்|சாரதா தேவி
பக்கங்கள் 168
பதிப்பு இரண்டாவது பதிப்பு - August 2022
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தொண்டறம்

திராவிடர் கழகம்
In stock

இது வாழ்க்கை வரலாற்று நூல் மட்டுமல்ல; பொது வாழ்வில் ஈடுபடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளின் தொகுப்பு. அன்னையாரின் தியாகத்தை விளக்கும் சித்திரம். ...

View full details
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00

பெரியார் - அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு

திராவிடர் கழகம்
In stock

அம்பேத்கரும் பெரியாரும் சென்ற நூற்றாண்டின் இருபெரும் சிந்தனையாளர்கள். சாதி, தீண்டாமை, பார்ப்பனீயம் என்கிற முப்பெறும் கொடுமைகளை எதிர்த்தவர்கள். இருவ...

View full details
Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00
Original price Rs. 12.00 - Original price Rs. 12.00
Original price
Rs. 12.00
Rs. 12.00 - Rs. 12.00
Current price Rs. 12.00

அண்ணா கண்ட தியாகராயர்

திராவிடர் கழகம்
In stock

தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டாம். கல்வியிலே அவன்...

View full details
Original price Rs. 12.00 - Original price Rs. 12.00
Original price
Rs. 12.00
Rs. 12.00 - Rs. 12.00
Current price Rs. 12.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

இராமன் - இராமாயணம், கிருஷ்ணன் - கீதை

திராவிடர் கழகம்
In stock

ஆய்வுப் பதிப்புரை தந்தை பெரியாரும் டாக்டர் பாபா சாகேப் ப அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்று கருத்துப் புரட்சியில் ஒருங்கிணைந்த சிந்த...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 120.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price Rs. 120.00
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

மோடி சொன்ன பொய்கள் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

D Stock Publications
In stock

’’ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் விழும்’’ என்கிற மோடியின் வார்த்தைகளை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் கடைக்கோடி...

View full details
Original price Rs. 120.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price Rs. 120.00
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Save 17% Save %