
காமராஜரின் ஆட்சி சாதனைகள்
கர்மவீரர் காமராஜர் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும், அவர் முதலமைச்சராக இருந்து ஆற்றிய அரிய சாதனைகளையும் தொகுத்து இந்நூல் வழங்கியுள்ளது. வியக்கத்தக்க வகையில் அமைந்த காமராஜரின் நிர்வாகத் திறமைகள் கல்வி, தொழில், விவசாயம், மின்சாரம் எனப் பல்வேறு ஆட்சித் துறைகளிலும் நிகழ்த்திய சாதனைகளும், அப்போதைய அவரது செயல் நடவடிக்கைகளும் எவ்விதக் கலப்புமில்லாமல் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காமராஜரை நன்கறிந்த, அவருடன் அரசியல் பணியாற்றிய ஒருவர் எழுதியதென்பதாலும் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.