Skip to content

கடவுள் மதம் சாதி

Save 25% Save 25%
Original price Rs. 95.00
Original price Rs. 95.00 - Original price Rs. 95.00
Original price Rs. 95.00
Current price Rs. 71.25
Rs. 71.25 - Rs. 71.25
Current price Rs. 71.25

புலவர் செம்புலப் பரணியன் தமிழ்ப் புலவருக்காக படித்தவர். தமிழக அரசும் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராகப் பணியாற்றியவர் 1967 முதல் மார்க்சிஸ்ட் கட்சியிலும், சிலையு தொழிற்சங்கத்திலும் பணியாற்றிவருபவர். போக்குவரத்தும் தொழிலாளி மாத இதழில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவருபவர். சொர்க்கத்தைத் தாக்குங்கள் திப்பற்றி விரியும் தேசத்திகளின் நீர் ஆகிய நால்களின் ஆசிரியர்.
செழித்த நல்வாழ்வு தேடியே ஆரியர் இங்கு வந்தனர்.
அதைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ளவும் செய்தனர். அவர்கள் தங்கள் வடமொழியையும்,
கலாச்சாரத்தையும் பரப்பினர். வேதங்கள். வைதிகச்சமயம், வேள்விகள், சடங்குகள் சனாதன சாதி தருமங்கள், ஆரிய நலன்கள் ஆகியவற்றின்
கருவியாக வடமொழி இருந்தது. இந்தியாவில் ஏற்கனவே உருவான தொழில் அடிப்படையிலான சாதிகளைச் சதுர்வர்ணம், வருணாசிரம தர்மம் என்ற அடிப்படையில் நிலைத்து நிற்க வைத்தனர். அதை இந்தரமாக நீடிக்கவும் செய்துவிட்டனர். புலவரின் தோல்ப ற்றி விரிவாகப் பேசுகிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.