கால்களில் ஒரு காடு - உதயசங்கர்
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
கால்களில் ஒரு காடு - உதயசங்கர்
சிறார்களின் உலகத்தில் நாம் முதலில் எதைப் பதிய வைக்கிறோமோ அதுவே பசுமரத்தாணி போலப் பதிந்து விடும். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை. ஈ, எறும்பு, முதல் யானை சிங்கம் வரை எல்லோரும் இணைந்து வாழ்வதற்கான இடம் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது. இந்தத்தொகுப்பில் சூழலியல், குறித்த கதைகள் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும். அறிவியல்பார்வையை உருவாக்கும். குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் கதைகளைக் கொண்ட சிறந்த நூல்.