இருசி
Original price
Rs. 175.00
-
Original price
Rs. 175.00
Original price
Rs. 175.00
Rs. 175.00
-
Rs. 175.00
Current price
Rs. 175.00
ஆண்மயமாகிக் கிடக்கும் நமது தமிழிலக்கிய மொழியின் இருப்யை பாலின நீக்கம் செய்ய, சமத்துவப் பண்பாட்டு மொழியாக்க என படைப்பாக்க உள்ளீடுகளில், உளவியல் தன்மையோடு மாற்றங்களை உருவாக்கும் முயற்சிகள் தமிழிலக்கியத்தில் நடந்து வரும் மிக முக்கிய காலமிது, அதற்கான நேரடி சாட்சியாக ஸர்மிளா ஸெய்யித்தின் இச்சிறுகதைகளை சொல்லாம்.. நாம் வாசித்தறியாத சமூக மன இருப்பின் விகாரங்களையும் பரிதவிப்புகளையும் நெருக்கடிகளையும் எதிர்வினையாக எழும் மீறல்களையும் வாழ்வியலாகக் குவித்து வைத்திருக்கும் இக்கதைகள், ஆண் இருப்பு, மத இருப்பு நவீன இருப்புகளின் மோதும் களங்களாகவும் முரண் கொள்ளும் மனங்களாகவும் இலக்கியச் சுவைக் குன்றாத நவ நவீன கதைகளாக தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.