
இளைஞர்களே! உங்களுக்குத் தெரியுமா?
1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் ``பஞ்சமர்கட்கு இடம் இல்லை" என்று அச்சிட்டார்கள். சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.