
இந்து ஆன்மிகமே பாசிசம்தான் - காஞ்சா அய்லையா நேர்காணல்
பார்ப்பன இந்தியா பார்க்க மறுக்கும் பெரும்பான்மை தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் மனவெளிகளில் பயணித்து, அவர்களின் வாழ்வனுபவம், அறிவியல் மற்றும் இலக்கியப் பண்பாடுகளில் வேர் பாய்ச்சிக் கொண்டு விவாதிக்கிறார் காஞ்ச அய்லைய்யா.
தனது சூத்திர தன்னிலையை பார்ப்பன எதிர்ப்பில் போக்கிக் கொள்வதோடு நின்றிடாமல், சாதித் தகுதி நீக்கம் செய்து கொள்ளும் முயற்சியில் இந்துமதத்தை தூக்கியெறியச் சொல்வதுதான் பன்மைத்துவம் பேசும் மனிதமாய் அய்லைய்யாவை நம் முன் நிறுத்துகிறது.
நேர்காணல்:
டாக்டர் பி.டி.சத்யபால், ஆர்.ஆர்.சீனிவாசன்
தமிழில்:
கவின்மலர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.