
கிராமச் சீர்திருத்தம்
பெரியார் ஈ. வெ. ரா. 31-10-44ல் ஈரோட்டில் நடைபெற்றக் கிராம அதிகாரிகளின் பயிற்சிப்பள்ளி ஆண்டு விழாவில் 'மாவட்டக் கல்வி அதிகாரி திரு. வி. கே. ராமன் மேனன், எம்.ஏ.(பாரிஸ்டர்) அவர்கள் தலைமையில் "கிராமச் சீர்திருத்தமும் அவற்றின் எதிர்காலத் திட்டமும்'' என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சாரம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.