Skip to content

கீதை தரும் மயக்கம்

Sold out
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price Rs. 45.00
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

"ஆசையில்லாமல்-பற்றில்லாமல் செய்" என ஓரிடத்திலும், "இதைச் செய்தால் எல்லா இன்பமும் உனக்குக் கிடைக்கும்" என பிறிதோர் இடத்திலும், "புத்திபூர்வமாக காரியமாற்று" என ஒரிடத்திலும், "என்னை கேள்வி முறையின்றி சரணாகதி அடைக!” என பிறிதோர் இடத்திலும், “மனந்தளராமல் போரிடு' என ஒரிடத்திலும், 'ஏற்கெனவே கொன்று விட்டேன் மீண்டும் செத்த பாம்பை அடி என பிறிதோர் இடத்திலும் என முரண்பாடுகளின் மூட்டையாக உபதேசிப்பதுதான் கீதையின் 'தனித்துவம் போலும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.