காந்தியின் தீண்டாமை
Original price
Rs. 130.00
-
Original price
Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00
-
Rs. 130.00
Current price
Rs. 130.00
சுய உதவி, சுயமரியாதையை நாங்கள் நம்புகிறோம். பெரிய தலைவர்களிடமோ மகாத்மாக்களிடமோ நாங்கள் நம்பிக்கை வைக்கத் தயாரில்லை. விரைவில் மறைந்துபோகும் மாய உருவங்களைப்போல மகாத்மாக்கள் என்பவர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டு வருகிறார்கள் ஆனால் அவர்களால் எந்த உயர்வும் ஏற்படுவதில்லை என்பதை வரலாறு கூறுகிறது.
-டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்