ஏவாளின் ஏழு மகள்கள்
Original price
Rs. 375.00
-
Original price
Rs. 375.00
Original price
Rs. 375.00
Rs. 375.00
-
Rs. 375.00
Current price
Rs. 375.00
ஏவாளின் ஏழு மகள்கள் - பிரையன் சைக்ஸ், தமிழில்: டாக்டர் வி. அமலன் ஸ்டேன்லி
மானுட மக்கள் தொகுதி மரபணுவியலில் தாயின் கொடி வழி கொண்டு (மிட்டோகோன்றியா டி.என்.ஏ) மானுட குலத்தின் வரலாற்றை கட்டி அமைக்கும் வித்தகம்.
ஒரு ஆதி ஆப்பிரிக்கத் தாயான ஏவாள் வழி வந்த ஏழு மரபணு – சகோதரிகளின் பரம்பரைகள் பல்வேறு கண்டங்கள், நாடுகள், தேசங்கள், மொழிகள் என கிளை பிரிந்து வாழும் வரலாறு. அந்தத் துறையின் ஆகப்பெரும் வாசிக்கத் தெரிந்த யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் கூறப்பட்டுள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.