Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

எண்ணித் துணிக கருமம்

Original price Rs. 0
Original price Rs. 65.00 - Original price Rs. 65.00
Original price
Current price Rs. 65.00
Rs. 65.00 - Rs. 65.00
Current price Rs. 65.00

சில ஆண்டுகளுக்கு முன்பு 1963இல் திராவிட முன்னேற்றக் கழகம், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டதையொட்டி அப்போது நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்கள் மனம் விட்டு விவாதிப்பதற்கென நமது தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் “எண்ணித் துணிக கருமம்” என்ற தலைப்பில் அவரது கைப்பட எழுதிய உரையை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தேன். நம் இதய வேந்தர் அன்று எழுதியதை என் கையில் ஒப்படைத்தார். இன்று இந்தக் கருத்து கருவூலத்தை உன் கையில் ஒப்படைக்கிறேன். சிந்திக்க… செயல்பட ! … அன்புள்ள... மு.க மே – 3 – 2003

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேரறிஞர் அண்ணா
பக்கங்கள் 56
பதிப்பு முதற் பதிப்பு - 2021
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

தி.மு.க ஆட்சியில் மாநில சுயாட்சித் தீர்மானம்

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

ஆளுநர் பதவி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்ற ஒரு பதவியாகும். ஆளுநர் நியமனம் குறித்து நமது அரசியலமைப்பில் வகை செய்யப்பட்டுள்ளது மக்களாட்சி ம...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

அண்ணா சில நினைவுகள்

Dravidian Stock
In stock

அண்ணா சில நினைவுகள் கவிஞர் கருணானந்தம் அவர்கள் திராவிடர் கழகத்தில் 1942 முதல் பணியாற்றியவர். பெரியாரைவிட்டு அண்ணா பிரிந்து தி.மு.க தொடங்கப்பட்ட பி...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்?

திராவிடர் கழகம்
In stock

மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால், மாநிலங்கள் பலவீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவ...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00
Original price Rs. 290.00 - Original price Rs. 290.00
Original price
Rs. 290.00
Rs. 290.00 - Rs. 290.00
Current price Rs. 290.00

திருக்குறள் கலைஞர் உரை

திருமகள் நிலையம்
In stock

இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நான்றியாதவனல்லன். முன்னூற்று ஐம்பத்து நா...

View full details
Original price Rs. 290.00 - Original price Rs. 290.00
Original price
Rs. 290.00
Rs. 290.00 - Rs. 290.00
Current price Rs. 290.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

ஆரிய மாயை (திராவிடர் கழகம்):பேரறிஞர் அண்ணா

திராவிடர் கழகம்
In stock

ஆரிய மாயை (திராவிடர் கழகம்) ஆரிய மாயை என்னும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளின் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் பல ஆற்றல்...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00