
ஈட்டி முனைகள்
திராவிட இயக்க வரலாற்றுக் குறிப்புகளை, அடிப்படையான நிகழ்வுகளை சிறு சிறு செய்திகளாக தி.மு.க. இளைன்கர்கள் பயன்படுத்தும் விதத்தில் இந்த நூலை தொகுத்துள்ளேன். ‘தமிழ் உணர்வு காக்க’ தங்களையே அற்பணிக்கத் தயாராக இருக்கும் ஈட்டி முனைகள் தான் இளைஞர் அணியினர் என்று திருச்சியில் நடைபெற்ற ஆறாவது மாநாட்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முன்னிலையில் கழகத் தலைவர் அறிவித்தார். அதனையே இந்நூலுக்கு தலைப்பாக வைத்துள்ளேன்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.