Skip to content

திராவிடம் தமிழ் தேசியம் சமையலறை

Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price Rs. 70.00
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

திராவிடம் தமிழ் தேசியம் சமையலறை - பெரியார் சரவணன்

தந்தை பெரியார் காலந்தொட்டு ஏறத்தாழ 60, 70 ஆண்டுகளாக திராவிடம், திராவிடர் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை திராவிடர் இயக்கம் எடுத்துக்காட்டி நிரூபித்து வருகின்றது. ஆனாலும் அவ்வப்போது குழப்பவாதிகள் சிலர் திராவிடம், திராவிடர் என்பது பொய்யானது. மாயையானது என்ற கருத்தைப் பரப்புவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்திலும் புதிய கூட்டம் ஒன்று வம்படியாக பழைய பல்லவியைப் பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.