
தலித்தியக் கவிதைகள்
இன்றைக்குத் தலித் கவிதையில் இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அடிமை, தன்னை அடிமை என்று உணரும் தறுவாயில் தன் வாழ்வு பற்றிய அருவருப்பும் அவமானமும் வேதனையும் இவற்றிற்கெல்லாம் காரணமானவர்கள் மேல் ஏற்படும் கோபத்தீயும் நிலைநிறுத்தப்பட்ட எல்லாவற்றிற்கும் எதிராகக் கலகம் செய்வதைத் தவிர வேறு ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என்ற விழிப்புணர்வும் தலித் கவிதையின் நோக்கங்களாக வெளிப்படுகின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.