Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தலித் பார்ப்பனன் (சிறுகதைகள்)

Original price Rs. 0
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Current price Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

நாமறிந்த மற்ற தலித் எழுத்தாளர்களில் இருந்து சரண்குமார் லிம்பாலேயைத் தனித்து காண்பிப்பது அவருடைய சுயவிமர்சனமும் சுய எள்ளலும் ஆகும். தனக்கு வெளியே தொழிற்படும் ஜாதியத்தையும், மதவாதத்தையும் தோலுரிப்பதோடு நின்று - விடுவதில்லை அவரது கதைகள்.

தலித்துகளாகிய தங்களுக்குள் ஆதிக்கத்துக்கு ஆதரவாக, இணக்கமாக போவதற்கான கூறுகள் என்னென்ன விதங்களில் வடிவங்களில் வந்து குடியேறி இருக்கின்றன. என்பதையும் தயவு தாட்சண்யமின்றி விசாரணை செய்பவை.

-- மொழிபெயர்ப்பாளரின் முன்னுரையிலிருந்து

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

 

தலித் பார்ப்பனன் (சிறுகதைகள்)

தலித் பார்ப்பனன் (சிறுகதைகள்) - சமரசமின்மையைக் குணமாகக் கொண்ட கதைகள்

தலித் பார்ப்பனன் (சிறுகதைகள்) - உள்ளே

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Ma.Mathivannan
பக்கங்கள் 120
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2021
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00 - Rs. 240.00
Current price Rs. 240.00

ஓலம்...

கருப்புப் பிரதிகள்
In stock

பார்ப்பனிய எழுத்துலகின் நேர் எதிராக நின்று போரிடும் இலக்கியத்தை மனித மாண்பை மீட்டெடுக்கும் வாழ்வியற் பிரதிகளை வெற்றலங்காரங்கள் ஏதுமற்று, அதே நேரம் ...

View full details
Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00 - Rs. 240.00
Current price Rs. 240.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

லங்கூர் - புதிய கதைகளுடன்

எதிர் வெளியீடு
In stock

மனித மனத்தில் அடியாழத்தில் இருக்கும் ரகசியங்களையும்வலிகளையும் எந்தத் தர்க்கத்துக்கும் உட்படாமல் திடீரென்றுஎடுக்கப்படும் முடிவுகளையும் அற்புதமாகப் ப...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 380.00 - Original price Rs. 380.00
Original price
Rs. 380.00
Rs. 380.00 - Rs. 380.00
Current price Rs. 380.00

நான் ஏன் தலித்தும் அல்ல?

கிழக்கு பதிப்பகம்
In stock

முத்துராமலிங்கத் தேவர் - இம்மானுவேல் சேகரன் குருபூஜைகளை எப்படிப் புரிந்துகொள்வது? பிராமணரல்லாதார் என்னும் வகைப்படுத்தலில் உள்ள ஆதாரப் பிரச்சினை என்...

View full details
Original price Rs. 380.00 - Original price Rs. 380.00
Original price
Rs. 380.00
Rs. 380.00 - Rs. 380.00
Current price Rs. 380.00
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00

தலீத் பகுஜன் இந்தியா பார்ப்பன இந்தியா

சிந்தன் புக்ஸ்
In stock

தலீத் பகுஜன் இந்தியா பார்ப்பன இந்தியா -ஒன்று தலித்-பகுஜன் இந்தியா மற்றொன்று பார்ப்பன இந்தியா.பார்ப்பன இந்தியா மட்டுமே அனைவருக்குமான ஒரே இந்தியா என ...

View full details
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

தலித் பெண்ணின் இடைமறித்தல்கள்

விடியல்
Low stock

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் தலைக்கும் வரி; மார்பிற்கும் வரித் தண்டனை; கடவுள் சிலை அமைந்துள்ள தெருவில் நடக்கவே தடை; ஆனால் பார்ப்பனர்கள் கொலை...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00