நாள்தோறும் திராவிடம் 365 நாட்களுக்கான திராவிடம்
நாள்தோறும் திராவிடம் 365 நாட்களுக்கான திராவிடம்
திராவிட இயக்கத் தலைவர்கள் சொல்லிச் சென்ற கருத்துகள் அத்தனையும் எந்த ஓர் தேசிய இனத்துக்கும் அறிவைக் கொடுக்கும் கருத்துகள்.மேற்கு நாடுகளில் Stoic எனச் சொல்லப்படும் தத்துவங்களை மிக எளிமையால எளிய மக்கள் மொழியில் பேசி அவர்களுக்கு அறிவூட்டியவர்கள் அத்தலைவர்கள்.அய்யா அண்ணா கலைஞர் போன்ற தலைமை எந்த ஓர் இனத்துக்கும் இதுவரை வாய்க்காத ஒன்று.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.