Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கால்டுவெல் ஐயர் சரிதம்

Save 7% Save 7%
Original price Rs. 140.00
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price Rs. 140.00
Current price Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00

ரா.பி. சேதுப்பிள்ளை (ராசவல்லிபுரம் பி. சேதுப்பிள்ளை) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம் இராசவல்லிபுரத்தில் 2.3.1896-இல் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் தம்பதியினருக்கு பதினோராவது குழந்தையாகப் பிறந்தார்.

தொடக்கக் கல்வியைப் பாளையங்கோட்டை தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் படித்தார். பின்னர் இளங்கலை சட்டம் படித்தார். உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுப்பிள்ளையின் தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.

ரா.பி. சேதுப்பிள்ளை பதினான்கு கட்டுரை நூல்கள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் உட்பட 21 நூல்களை எழுதியுள்ளார். நான்கு நூல்களைப் பதிப்பித்துள்ளார். 'தமிழின்பம்' நூலுக்காக 1955-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றவர், அதுவும், தமிழ் நூலுக்கான முதல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். தருமபுரம் ஆதீனத்தால் சொல்லின் செல்வர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தால் இலக்கியப் பேரறிஞர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். 25.4.1961இல் தனது 65-வது வயதில் மறைந்தார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ரா.பி.சேதுப்பிள்ளை
பக்கங்கள் 123
பதிப்பு முதற் பதிப்பு - அக்டோபர் 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 175.00 - Original price Rs. 175.00
Original price
Rs. 175.00
Rs. 175.00 - Rs. 175.00
Current price Rs. 175.00

நீடாமங்கலம்

காலச்சுவடு
In stock

இன்றைக்கு எண்பதாண்டுகளுக்கு முன்பு, நிலவுடைமை அமைப்பு வலுவாகக் கோலோச்சியிருந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நீடாமங்கலத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந...

View full details
Original price Rs. 175.00 - Original price Rs. 175.00
Original price
Rs. 175.00
Rs. 175.00 - Rs. 175.00
Current price Rs. 175.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

கால்டுவெல் ஐயர் சரிதம்

பூம்புகார் பதிப்பகம்
In stock

மொழிநூற் புலமை வாய்ந்த கால்டுவெல் ஐயர் பத்தொன்பதாம்நூற்றாண்டில் தமிழகத்திற் சமயத் தொண்டு புரியப் போந்தார்.அத்தொண்டு சிறக்கும் வண்ணம் ஐயர் தமிழ் மொழ...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00
Original price Rs. 750.00
Original price Rs. 750.00 - Original price Rs. 750.00
Original price Rs. 750.00
Current price Rs. 675.00
Rs. 675.00 - Rs. 675.00
Current price Rs. 675.00

கிறிஸ்தவத்தில் ஜாதி:நிவேதிதா லூயிஸ்

ஹெர் ஸ்டோரீஸ்
In stock

கிறிஸ்தவ மக்களிடையே இருக்கும் ஜாதிக் கட்டமைப்பு பற்றிய கள ஆய்வுகளும், நேர்காணல்களும்

Original price Rs. 750.00
Original price Rs. 750.00 - Original price Rs. 750.00
Original price Rs. 750.00
Current price Rs. 675.00
Rs. 675.00 - Rs. 675.00
Current price Rs. 675.00
Save 10% Save %
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00

அயல்நாட்டுத் தமிழறிஞர் கால்டுவெல் (சபரீஷ் பாரதி)

Sabarish Bharathi
In stock

மொழிநூற் புலமை வாய்ந்த கால்டுவெல் ஐயர் பத்தொன்பதாம்நூற்றாண்டில் தமிழகத்திற் சமயத் தொண்டு புரியப் போந்தார்.அத்தொண்டு சிறக்கும் வண்ணம் ஐயர் தமிழ் மொழ...

View full details
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

இராபர்ட் கால்டுவெல் வரலாறு

ராமையா பதிப்பகம்
In stock

இராபர்ட் கால்டுவெல் வரலாறு மேல் நாட்டு நாகரிகம் தமிழ் நாட்டிற் பரவத் தொடங்கிய காலந்தொட்டு அந்நாட்டுச் சமயங்களைத் தமிழகத்திற் பரப்பக் கருதிய ஐரோப்பி...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00