பிரேஸிலின் இடதுசாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் - தமிழில்: செ. நடேசன்
Original price
Rs. 40.00
-
Original price
Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00
-
Rs. 40.00
Current price
Rs. 40.00
பிரேஸிலின் இடதுசாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் - தமிழில்: செ. நடேசன்
லத்தீன் அமெரிக்காவில் மிகப்பெரிய நாடாகிய பிரேஸில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இடதுசாரிகளை ஆட்சியில் அமர வைத்தது. லுல்லா-டி-சில்வா, தில்மா ரூயோ ஆகிய “தொழிலாளர் கட்சி” (PT-party dos “Trabalbadores) தலைவர்கள் நாட்டின் அதிபர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டால் லுல்லா, தில்மா ஆகியோர் மீது பொய் வழக்கு புனையப்பட்டு சிறையிலிடப்பட்டனர்.