Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பிஜேபி ஒரு பேரபாயம்

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

“நாம் ஆரியர்கள் நல்லவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள். இயற்கையின் விதிகளையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றை யெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் இரண்டு கால் பிராணி களைப் போல் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே, நமக்கென்று குறிப்பிட்ட பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. சில நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் அறிவுத் திறனுடைய ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் மிலேச்சர்கள் இழிமக்கள் " என்பதே கோல்வால்கர் கூறியது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் மஞ்சை வசந்தன்
பக்கங்கள் 220
பதிப்பு நான்காம் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 48.00 - Original price Rs. 48.00
Original price
Rs. 48.00
Rs. 48.00 - Rs. 48.00
Current price Rs. 48.00

பேய், பில்லி - சூனியம், பொய்

நிமிர்வோம்
In stock

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சாதகம் பார்க்கிறேன் என்கிறான். அந்தச் சாதகம் பார்ப்பவனிடம் ஒரு குதிரையின் சாதகத்தையும் கழுதையின் சாதகத்தையும் கொடுத்த...

View full details
Original price Rs. 48.00 - Original price Rs. 48.00
Original price
Rs. 48.00
Rs. 48.00 - Rs. 48.00
Current price Rs. 48.00
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

பக்தர்களே, பதில் சொல்வீர்!!

திராவிடர் கழகம்
In stock

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இக்கேள்விகளை நான் கேட்கவில்லை; பண்படுத்த வேண்டும் என்பதற்காகவே! எனவே ஆத்திரங் கொள்ளாது, அறிவைப் பயன்படு...

View full details
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

திராவிடர்கள் மீதான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு

திராவிடர் கழகம்
In stock

பண்பாட்டுப் படையெடுப்பு’ என்று நாம் கூறுகையில் நாம் மிகைப்படுத்தியோ, விதந்து கூறுவதாகவோ சிலர் குறுகிய நோக்கில் சிலர் கருதக் கூடும். அவர்களின் மூடி...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

இனிவரும் உலகம்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

இன்றைய உலகமானது பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்குநாள் எப்படி மாறுதலடைந்து வந்துருக்கிறது? என்பனவாகிய விஷயங்கள் பகுத்தறிவாளிகளுக்குதான் ஏதாவது த...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பொன் மொழிகள்(திராவிடர் கழகம்)

திராவிடர் கழகம்
In stock

பொன் மொழிகள்(திராவிடர் கழகம்) அரசியலில் முஸ்லிம்கள் நம்மவர்களைப் போலவே எவ்வளவு கரணங்கள் அடித்தாலும், இனத்தில் இனப்பண்புகளில் தங்களைத் விடர்கள் அல்ல...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00