
பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?
பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?
நான் நாத்திகன் ஏன்” என்ற நூலை பகத்சிங் எழுதி 92 ஆண்டுகள் ஆகிய நிலையில், அதனை வளரிளம் பருவத்தினருக்கான ஒரு நூலாக மாற்ற வேண்டும் என்கிற சிந்தனை உதித்ததற்கே நூலாசிரியர் சிவ சுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துகள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.