
அசல் மனுதரும சாஸ்திரம்:ஆசிரியர் கி.வீரமணி
இந்து மதத்தைப் புதுப்பித்தல்' என்பதை விட 'இந்து மறுமலர்ச்சி' என்பதற்கு இவர் அதிக முக்கியத்துவம் அளித்தார். அவர் விரும்பிய இந்து மறுமலர்ச்சி' என்பது சமூக சீர்திருத்தம் அல்லது மாற்றமே அன்றி, இந்து முஸ்லிம் போராட்டத்துடனோ, அல்லது இந்து மதத்தைப் புதுப்பித்தல் என்பதுடனோ எந்த விதத்திலும் தொடர்பு உடையது அல்ல. அவரைப் பொருத்தவரை, இந்து மதத்தைப் புதுப்பித்தல் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தை மறுப்பதும், மனு ஸ்மிருதியைத் தேவையற்றபடி அறிமுகப்படுத்தி நாட்டை 2,5 ஆண்டு காலத்துக்குப் பின்னோக்கிக் கொண்டு செல்வதுமே ஆகும்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.