Skip to content
Free Shipping on Orders over Rs.1000 Test
Free Shipping on Orders over Rs.1000

Language

அம்பேட்கர் இயக்கங்கள் 3 விடுதலைகள்

Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00

அம்பேட்கர் இயக்கங்கள் 3 விடுதலைகள்

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால் சாதிகளை ஒழிக்க முடியும், சமூகத்தை மாற்ற முடியும் என்று ‘சாதிஒழிப்பு’புத்தகம் உட்பட பாபாசாகேபின் தொகுதிகளில் எங்கும் சொல்லப்படவில்லை. சாதிகள், சாதிகளுக்கு அடிப்படையான சதுர்வர்ணம் ஆகியவை வேதங்கள், சாஸ்திரங்கள், பகவத்கீதை ஆகியவற்றில் இருக்கும் வரை சாதிகள் ஒழிக்கப்பட முடியாது; சமூக அமைப்பு மாற்றப்பட முடியாது, சாதிகளை சாதி இந்துக்கள்தான் ஒழிக்க முடியும்; சதுர்வர்ணத்தை சூத்திரர்கள்தான் ஒழிக்க முடியும் என்பது பாபாசாகேபின் முடிவுகளாகும். (தொ.5,பக்.102,181-183,187-190,273-275,384, தொ.1.பக்.73-78, 86, 87, தொ.3. பக்.79-81, தொ.9. பக்.424, தொ.17, பகுதி 3 பக்.130,131 தொ.1 பக்.80, தொ.7. பக்.18).